இலங்கையில், கோவிட்-19 தொற்றுநோயால் இன்றுவரை 15,065 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நினைவகத்தினூடாக எம்மை விட்டுப்பிரிந்தோரை, இவ் எண்ணிக்கைகளுக்கு அப்பால் நினைவு கூற முயல்கிறோம்; இவர்கள் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்; வாழ்க்கைத் துணைகள், உடன்பிறப்புகள், பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தக்கதையுண்டு, மேலும் அவர்களது தனித்துவமான பாரம்பரியத்தை விட்டுச்செல்கின்றார்கள்.

இதுவரை நாம், 767 நபர்களின் விபரங்களை ஆவணப்படுத்தியுள்ளோம், மேலும் விபரங்களைக் கண்டறிந்தவுடன் அவற்றை இங்கு ஆவணப்படுத்துவோம்.

இங்குள்ள ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நபரைக் குறிக்கின்றது, அவர்களின் வயது, பால் மற்றும் இருப்பிடத்தை, அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டுள்ளவாறு இங்கு ஆவணப்படுத்தியுள்ளோம்.

வடிகட்டி (Filter)

ஏற்றுகிறது